ராமகிருஷ்ணாபுரம் புதூர் கிராமத்தில் அம்மா நகரும் நியாய விலை கடை சந்திரபிரபா முத்தையா எம் எல் ஏ தொடங்கி வைத்தார் .

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் புதூர் கிராமத்தில் கிராமத்தில் அம்மா நடமாடும் நியாய விலை கடை தொடக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது


ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நடமாடும் கடையை திறந்து வைத்தார். பின்னர் மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி முத்தையா, மாவட்ட கவுன்சிலர் கணேசன். வத்திராயிருப்பு ஒன்றியக் கழகச் செயலாளர், நகரச் செயலாளர் ,கழக பொறுப்பாளர்கள், அனைவரும் கலந்து கொண்டனர் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.