தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூனம்பட்டி பஞ்சாயத்தில் நடந்த போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பொ.இளையராஜா தலைமை வகிக்க. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் கண்ணன் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.