தீபாவளிக்கு அனைவருக்கும் .2000ரூபாய். திட்டம் விரைவில் அறிமுகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .

தீபாவளியில் அனைவருக்கும் ₹2,000 கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - "அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி" மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு மற்றும் ஒப்புதல் இதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி தர வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொண்ட முதல்வர் எடப்பாடி, உடனடியாக நிதியை ஒதுக்கி தருவதாக டெல்லி திரும்பிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்திருக்கிறார். ஏழை எளிய நடுத்தர வர்க்கம் தற்போது தொழில் இழந்து, வாழ்வாதாரம் இழந்து திக்குமுக்காடி நிற்கும் சூழலில் ₹2,000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குவது ஒன்றே இதற்குத் தற்காலிக தீர்வு என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்திருக்கிறார். இன்னும் ஒருசில தினங்களில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது இது வெறும் அறிக்கை அரசு அல்ல, அறிவிப்போடு செயல்படுத்தும் அரசு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.