தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

74 வது சுதந்திர தின விழா நேற்று (15.08.2020) காலை 8:30 மணிக்கு சங்க தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது.


இதில் கேப்டன் டிவி நிர்வாக இயக்குனரும், தேமுதிக மாநில கழக துணை செயலாளர் திரு.L.K.சுதிஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.பார்த்தசாரதி அவர்கள் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. தேமுதிக மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் தினகர் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இவ்விழாவில் சங்க நிர்வாகிகள் பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், பேனா முள் ஆசிரியர் பாடி.பா.கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், வெற்றி யுகம் பொறுப்பாசிரியர் வினோத், திங்கள் மலர் ஆசிரியர் சசிக்குமார், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், பல்லவன் முரசு மஞ்சுநாதன், திரை தீபம் ஆசிரியர் மதி ஒளி ராஜா, வெற்றி யுகம் இணை ஆசிரியர் தேனை சரண், அதிரடி தீர்ப்பு ஆசிரியர் சீனிவாசன், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், மக்கள் ராஜா பார்வை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், நமது தமிழகம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, மெகா நியூஸ் மேகராஜ், விருகை நியூஸ் வேலு, நமது நகரம் புகழேந்தி, பேனாமுள் நிருபர்கள் ந.மோகன், பா.ஜெகதீஷ், கதிர்வோல், ஞானராஜ், அன்பு, சுதிஷ், ராஜா, வெற்றி யுகம் நிருபர்கள் டோக்கியோ சுரேஷ், R.வினோத், செல்வம், ஸ்ரீராம், விக்ணேஷ், அசோக், மகிமைதாஸ், நரேஷ், பிரதீப், சாமிநாதன், நுண்ணறிவு நிருபர்கள் சாம்சங் செல்வகுமார், கணேச பாண்டி, சண்முகம், ஜேம்ஸ் என்ற பெருமாள், மக்கள் விருப்பம் நிருபர்கள் முரளி, கவியரசன், விக்கி, மண்ணின் குரல் சார்பாக அஜிஷ், அந்தோணி, எஸ்.சுரேஷ், தீனதயாளன், ராஜசேகர், தங்கமணி, பாபு, செல்வம், dr.ஜெயராமன், சுலைமான், சட்ட கேடயம் சமூக ஆர்வலர் காசிமாயன், பல்லவன் முரசு நிர்வாக ஆசிரியர் மகேஷ் நாகராஜன், தமிழ் ரிப்போட்டர் ரமேஷ் குழந்தைவேல், நமது நகரம் டி.கே.மூர்த்தி, மெய் எழுத்து சுப்பிரமணியன், நமது தமிழகம் சித்ரா, சட்ட கேடயம் விஷ்ணு உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். என்றும் தேச நலனில்..


தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் 9840035480


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.