YSR ஜெகன் மோகன் பேரவை சார்பாக 100 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம்
YSR ஜெகன் மோகன் பேரவையின்மாநில தலைவர், மாநில செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட தலைவர் M. ராஜா மாணிக்கம் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், திருவண்ணாமலை மாவட்டம் செயலாளர் கு. அமரேசன் அவர்களின் தலைமையின் னது தேசிய இளம் தலைவர் அண்ணன் ஜெகன்மோகனின் ஓர் ஆண்டு சிறந்த ஆட்சி கால நிறைவு விழாவாக அண்ணனின் தம்பிகளான நங்கள் அருமை தம்பி ஷாஜஹான் அவர்கள் முன்னிலைவகுக்க மணிகண்டன் ,குகன் , சக்தி மற்றும் நமது பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள 100 ஏழை குடும்பத்தினர்க்கு காய் கனிகள் வழங்கப்பட்டது மேலும் ஊக்கப்படுத்திய மாநில, மாவட்ட பேரவை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி
கருத்துகள்