சித்தூர்.பேருந்து நிலையத்தில்.கொரோனா விழிப்புணர்வு!
வேலூர் காட்பாடி சித்தூர் பேருந்து
நிலைய சாலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை ,வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேலூர் மாவட்ட ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் வரையப்பட்டது.
கருத்துகள்