எமன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு ஹிந்து யுவ வாஹினி அமைப்பு அசத்தல்
uஉலகத்தை அச்சுறுத்திய கொரனா என்னும் தொற்றுநோய் விரட்டும் தேக்கத்தால் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது நிலையத்தில் பொது மக்களிடம் சில ஊரடங்கு உத்தரவு மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே வரும் எந்தவொரு வேலை இல்லாமல் வரும் வலிமார்களை பீடி அரசு உங்கள் நலன் காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது கொரனா என்னும் தொற்றுநோய் உங்களிடம் தொற்றால் விட்டுத்தான் தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், அத்தியாவசிய பொருட்கள் தேவை என்றால் மூக கவசம் அணிய வேண்டும், தினமும் கைகளையும், காலுவ வேண்டும், என்று சொல்லி பழங்களை கொடுத்து எமன் வேடம் அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்தால் ஏன் வீட்டுக்கு எம லோகத்திக்கு வர வேண்டி இருக்கும் அரசு சொல்லுவதை கேள் என்று பலகைகள் உடல் ஒட்டு இன்று விழிப்புணர்வு சென்னையில் உள்ள P.6 எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளர் ஆஃப்பூரம் புஸ் அவர்கள் ஒத்துழைப்பு உடன் நடிகர் கூல் சுரேஷ் ஆலோசனை படி ஹிந்து யுவ வாஹினி RTI.செல்வம் ஜி தலைமையில் அனைவரையும் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் வினேத் , தீப்பந்தம் ஜேம்ஸ் , ஹிந்து யுவ வாஹினி மாநில இளைஞர் செயலாளர் சீ.செந்தில் அனைவரும் ஒன்று இனைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்
கருத்துகள்