ஸ்ரீமுஷ்ணம் பேருராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என் முருகுமாறன் நிவாரணம்!
ஸ்ரீமுஷ்ணம் பேருராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்
என் முருகுமாறன் அவர்கள் உதவி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சானிடைசர் திரவம் , மாஸ்க், வேட்டி, சேலை , கபசுர குடிநீர் போன்றவை கழக அமைப்பு செயலாளர் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என் முருகுமாறன் அவர்கள்.வழங்கினார், அருகில் பேரூர் கழக செயலாளர் பூமாலை. கேசவன் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய துணை பெருந்தலைவர் திருச்செல்வம்,மருத்துவர் ஸ்ரீராம், உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் , பேரூராட்சி செயல் அலுவலர் , மாதேஸ்வரன் பேரூராட்சி ஆய்வாளர் பிரபாகரன், வட்டார சுகாதார செவிலியர்கள் அமுதா, விஜியலக்ஷ்மி , அரிமா சங்க தலைவர் ஜெயவேல், தகவல் தொழிற் நுட்ப செயலாளர் மணிகண்டன், முன்னாள் பேருராட்சி மன்ற துணை தலைவர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி
கே.பாலமுருகன்
காட்டுமன்னார்கோயில்
கருத்துகள்