கருங்குழி பேரூராட்சி 7 வது வார்டில் கொரோனோ விழிப்புணர்வு ஒவியம்!

மதுராந்தகம் அருகே  கொரோணாவை ஒழிக்க பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரித்தும்
அதை ஒழிக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து வண்ண கோலமிட்டு வரவேற்பு



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பேருராட்சியில் அடங்கிய 7 வார்டுகளிலும் பேருராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை வெளிபடுத்தும் வகையில் இன்று கொரோவை ஒழிக்க பாடுபடும் நல்ல உள்ளங்களை பாராட்டும் வகையிலும் வைரஸ் தொற்றை ஒழிக்க என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் தங்கள் வீட்டின் முன்பு இன்று காலை வண்ண கோலம் மூலமாக வரைந்த்து வலியுறுத்தினர் இதில் விலகி இருப்போம் தனித்திருப்போம்  இதனால் கொரோணாவை ஒழிப்போம் கொரோணாவை  ஒழிக்க பாடுபடும்
 மருத்துவத்துறை காவல்துறை 
 வருவாய் துறை
உள்ளாட்சி துறை ஆகிய துறை ஊழியர்களை பாராட்டி அவர்களுக்கு  நன்றி தெரிவித்து வண்ணமிகு-கோலங்கள் மூலம் தங்களது நன்றியினை அப்பகுதி மக்கள் இன்று தெரிவித்திருந்தனர்


தொற்று தொடராமால் இருக்க முகம் கவசம் அணிவது விலகியிருப்பது சமூக இடைவெளி கடைபிடிப்பது  போன்றவைகளை வண்ண மூலம் படமாக வரைந்து இருந்தனர்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.