புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில்ஆளும் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்துகண்டன ஆர்பாட்டம்
15/03/2020 இன்று ஞாயிற்றுகிழைமை
காலை 9:30 மணியளவில் நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை மந்தைவெளியில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத்தலைவர் சாமிநாதன் அறிவித்த அரசு மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் வழங்காத ஆளும் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று தொகுதி தலைவர் துரைசாமி தலைமையில் மடுகரை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் விஸ்வமோகன் முன்னிலை வகித்தார், முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், மற்றும் தொகுதி பொதுசெயலாளர் ரமேஷ்நாகா சிறப்புரையாற்றினார்கள், கட்சியின் மாவட்ட. பொதுச்செயலாளர் வடிவேல் மற்றும் துணைத்தலைவி வனஜா,சிவனொளி பிரியா,கணேசன் லோகநாதன், தொகுதி செயலாளர்கள் கண்ணன்,வாசு துணை தலைவர் அர்ஜீணன், முருகேசன் இளைஞரணி சக்திவேல்,சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
கருத்துகள்