ஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்கள்: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்


டெல்லி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்களை அமைக்க சமூக நீதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


 
கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை வழங்கியது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளற்ற கடைகள், போக்குவரத்து இயங்காது எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் உள்ளிட்டவைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய கோவை கலெக்டர்



  • ஊரடங்கு உத்தரவால், வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் வீடற்ற மக்களை சமூக நலக்கூடங்களில் தங்க வைத்து உணவளிக்க மாநகராட்சிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரை மாநகராட்சி நிர்வாகம் தங்க வைத்து உணவு வழங்கி வருகிறது. எனினும், இந்த நடைமுறைகள் தெரியாத பலர் சாலைகளில் சுற்றி வருகின்றனர். அவர்களை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.