கொரோனாவை எதிர்கொள்ள தனி மருத்துவ வார்டுகளாக ரயில் பெட்டிகள் தயார்..!
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டி தனி மருத்துவ வார்டு ஆக மாற்றப்ப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டி தற்போது புது டெல்லி ரயில் டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ளது. (Image: Special Arrangement)
கருத்துகள்