கூனம்பட்டி கிராமத்தில் களைகட்டிய. பொங்கல் கொண்டாட்டம் ....!
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கூனம்பட்டி பஞ்சாயத்தில் தமிழரின் பாரம்பரிய விழாவானபொங்கல் விழாவே 100 த்திற்குமேற்பட்ட பொதுமக்கள் இணைந்து கூனம்பட்டி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கருத்துகள்