ரோகித் கோலி அபாரம் ;!இந்தியா வெற்றி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் வென்றது ஸ்கோர் விபரம்: ஆஸ்திரேலியா: 286/9 50 ஓவர்கள் ஸ்மித்: 131 லாபிசாஞ்சே: 54 கேர்ரி: 35 இந்தியா: ரோஹித் சர்மா: 119 விராத் கோஹ்லி: 89 ஸ்ரேயாஸ் ஐயர்: 44


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.