பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு பணமழை நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் .


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கூனம்பட்டி பஞ்சாயத்திற்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்வு நாளை நடைபெறுகிறது.இதில்இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது ..ஒரு தரப்பினர்  வார்டு உறுப்பினருக்கு  25000 முதல் 3000 (ரூபாய் )வரை .தரப்படுகிறது .


.இன்னொரு தரப்பினர்  ஒரு உறுப்பினருக்கு 75000 முதல் 120000 (ரூபாய்)வரை ஒட்டுக்கு கொடுக்கப்படுகிறது. இதில்  என்ன விஷயம் என்றால்  வார்டு உறுப்பினருக்கு பணம் கொடுக்கும் பொழுது அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்படுகிறது .என்னை தான் தேர்வு செய்ய வேண்டும் .இல்லையென்றால் வாங்கிய பணத்தை இரு மடங்காக தரவேண்டும். என்று  ஒரு வழக்கறிஞர்  முன் எழுதி வாங்கிய பிறகுதான் அவரிடம் பணம் தரப்படுகிறது . (பாண்டு பத்திரத்தில்)  


கூனம்பட்டி பஞ்சாயத்தில்  மொத்தம் 9. வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ..அதில் குறைந்தது ஐந்து உறுப்பினர்  வாக்களிக்கவேண்டும். அப்படிப் பார்த்தால் கூட.  ( 5×75000=375000 )ரூபாய் செலவு செய்யப்படுகிறது..இப்படி செலவு செய்து பஞ்சாயத்து துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்  எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்


இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என. ஊர் பொது மக்கள்.மற்றும்.சமூக ஆர்வலர்களின் கோரிக்கை  .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.