தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 71வது குடியரசு தின விழா ...!..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 71வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது..
தேசிய கொடியை லெப்டினன்ட் கர்னல் N.K.ராமன் ஏற்றினார்..
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவன் சிறப்புரை ஆற்றினார்..
இனிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் கலந்துக்கொண்டனர்..
கருத்துகள்