தன்னம்பிக்கை விடாமுயற்சி 71வது குடியரசு தின விழாவில் உரை ..!


  • நாடெங்கிலும் 71 வது குடியரசு தின விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது ..

  •  

  • ஸ்ரீவில்லிபுத்தூர்

  • தாலுகாவில்கூனம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப்பள்ளியில் 71 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது  .ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார் .பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் தலைமை தாங்கினார் .கூனம்பட்டி ஊராட்சி தலைவர்  திரு.கோ.ராஜீ கொடியேற்றி தன்னம்பிக்கை விடாமுயற்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

  • இதில் சிறப்பு விருந்தினராக அ.கடற்கரை கருப்பசாமி ஜெயச்சந்திரன், பரமசிவம்  ,திருமூர்த்தி ,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.