ஜனவரி 20 இல் தமிழக அமைச்சரவை கூட்டம் ..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 20-ம் தேதி 2020-ம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளது.
கருத்துகள்